ShareChat
click to see wallet page
#NEWSUPDATE | கணவர் படுகொலை - அரசுக்கு மனைவி கோரிக்கை#Dindigul | #Nilakottai | #TNGovt #⚡ஷாக் கொடுக்கும் தங்க விலை😨
⚡ஷாக் கொடுக்கும் தங்க விலை😨 - 48lu தலைமுறை ~ THI 2352 NEWS UPDATE கணவர் படுகொலை அரசுக்கு மனைவி கோரிக்கை திண்டுக்கல்: நிலக்கோட்டையில் மாற்று சமூக பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதால் படுகொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அவரது மனைவி ஆர்த்தி கோரிக்கை ராமச்சந்திரனை நம்பியே குடும்பம் வாழ்ந்தது; தாய், தந்தை கணவர் இருவருமே உடல்நிலை சரியில்லாத நிலையில் உள்ளனர்; எனது பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பான விடுதியில் தங்கும் வசதியை ஏற்பாடு செய்ய வேண்டும் ஆர்த்தி 1410.2025 Puthiyathalaimural com 48lu தலைமுறை ~ THI 2352 NEWS UPDATE கணவர் படுகொலை அரசுக்கு மனைவி கோரிக்கை திண்டுக்கல்: நிலக்கோட்டையில் மாற்று சமூக பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதால் படுகொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அவரது மனைவி ஆர்த்தி கோரிக்கை ராமச்சந்திரனை நம்பியே குடும்பம் வாழ்ந்தது; தாய், தந்தை கணவர் இருவருமே உடல்நிலை சரியில்லாத நிலையில் உள்ளனர்; எனது பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பான விடுதியில் தங்கும் வசதியை ஏற்பாடு செய்ய வேண்டும் ஆர்த்தி 1410.2025 Puthiyathalaimural com - ShareChat

More like this