கடவுள்
என்னிடம்
உன் எதிரியை
இப்பொழுதிலிருந்து
எப்பொழுதும்
நேசிக்க வேண்டும்
என்றார்
நானும்
அவரின்
சொல்லுக்கு
உடனடியாக
கீழ்படிந்து
என்னை
நானே
நேசிக்க
ஆரம்பித்தேன்
அன்று முதல்....
சிங் ஜிங் பிங் சொம் (Jr)
#shorts #drandalpchockalingam #motivationalquotes_Tamil #motivation #motivationalquotes #MotivationalSpeech #motivational #melody #whatsupstatus #Apcstatus #Apc #DrAndalPChockalingam #reels #instareels #தன்னம்பிக்கை #தன்னம்பிக்கைவரிகள் #waytosuccess #waytosuccess2025 #sabp #🚹உளவியல் சிந்தனை

