#⚡ தளபதி விஜய் அதிரடி கேள்வியால் பரபரப்பு!
உங்க அரசியல் களத்துல நீங்க தேர்ந்தெடுக்குற எம் எல் ஏ க்களை
சமூக அக்கறை கொண்டவராகவும் சுயநலம் இல்லாத தனக்கென இல்லாமல் பிறர்க்கென வாழும் எண்ணம் கொண்டவராகவும் அடித்தட்டு மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் உங்கள் சேவைகள் முழுமையாக சென்றடைய வேண்டும்.உலகம் போற்றும் கட்சியாகவும் ஊழல் இல்லாத கட்சியாகவும் உங்கள் அரசியல் பயணம் இனிதே அமைய வேண்டும் வாழ்க தவெக வளர்க தவெக.