ShareChat
click to see wallet page
#💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - என் பேனா வலி நிறைந்தது! சொல்ல வந்ததை சொல்லாமல் மந்திர குறளில் கிறங்கி - பிறகு கடிதங்கள் பேசி என்னலாபம்? அதுவும் உன்னை அடைய தயங்கியதே! என் பேனா மையும் கரைந்ததே!! @Kavi_solai என் பேனா வலி நிறைந்தது! சொல்ல வந்ததை சொல்லாமல் மந்திர குறளில் கிறங்கி - பிறகு கடிதங்கள் பேசி என்னலாபம்? அதுவும் உன்னை அடைய தயங்கியதே! என் பேனா மையும் கரைந்ததே!! @Kavi_solai - ShareChat

More like this