தினம் ஒரு திருக்குறள்..குறள்67..
அதிகாரம்: மக்கட்பேறு.
குறள் 67:
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
பொருள்:தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.
#kural67 #குறள்67
#Thirukkural #ThirukkuralDaily #DinamOruThirukkural #Thiruvalluvar #TamilWisdom #TamilQuotes #TamilMotivation #LifeLessonsTamil #TamilLiterature #TamilInspiration #TamilThoughts
#TamilTruth #TamilCulture #TamilLanguage
#TamilKnowledge #UdhaviSei
#AramSeiyaVirumbu #TamilReels #TamilShorts
#PositiveTamil #InspirationTamil #ValluvarKural
#TamilPeople #TamilPride #ThirukkuralQuotes
#KuralOfTheDay #viraltrending #life #ThoughtsToLiveBy
00:20
