ShareChat
click to see wallet page
🚩 *காலை தரிசனம்....!* *திரு அண்ணாமலையார் தரிசனம் !!* ஸ்ரீ்விசுவாவசு வருடம் : கார்த்திகை மாதம் 18 ஆம் தேதி ! டிசம்பர் மாதம் 04 ஆம் தேதி !! (04-12-25) இன்றைய திதி் : பௌர்ணமி ! நட்சத்திரம் : கார்த்திகை ! கார்த்திகை.. மாலை 03-00 மணிவரை ! அதன்பிறகு லோகிணி !! யோகம் : நன்றாக இல்லை ! இன்று கீழ் நோக்கு நாள் ! ந்திராஷ்டமம் : துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் ! ராகுகாலம் : மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !! எமகண்டம் : காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !! குளிகை : காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !! சூலம் : தெற்கு ! பரிகாரம் : தைலம் !! கரணம் : மாலை: 03-00 மணி முதல் 04-30 மணி வரை ! இன்றைய.. நல்லநேரம் என்கின்ற சுப ஓரைகள் : காலை : 09-00 மணி முதல் 12-00 மணி வரை ! மாலை : 04-00 மணி முதல் 07-00 மணி வரை ! இரவு : 08-00 மணி முதல் 09-00 மணி வரை ! இன்றைய சிறப்புகள் : வியாழக்கிழமை : கிருத்திகை விரதம் ! சர்வாலய தீபம் ! பஞ்ராத்ய்ய தீபம் ! வைகாசன தீபம் எல்லாமே !! பௌர்ணமி ! பௌர்ணமி விரதம் ! கிரிவலம் !! இன்று பின்னிரவு விடியல் 04-00 மணிவரை பௌர்ணமி ! கார்த்திகை மாதம் முழுக்கவே கிரிவலம் வருவார்கள் ! *அண்ணாமலையார் அருளாளே அனைத்து நாட்களும் திரு நாளாகட்டும்..!* *சௌஜன்யம்..!* *அன்யோன்யம் .. !!* *ஆத்மார்த்தம்..!* *தேசியம்..!* *தெய்வீகம்..! *பேரின்பம் ...!!* சந்திரமவுலீஸ்வரர் அருளாசியாளே வாழ்க வளமுடன் 🛕🙏🚩 #💖நீயே என் சந்தோசம்🥰 #📈பங்குச்சந்தை தகவல் #🏦கம்பெனி தகவல் #💰Best Shop #👰‍♀️Bridal jewelry
💖நீயே என் சந்தோசம்🥰 - நினைக்க முக்தி திருத்தலம் தரும் ஸ்உனாமுலலைஅம்ம் ப அண்ாமலையார நினைக்க முக்தி திருத்தலம் தரும் ஸ்உனாமுலலைஅம்ம் ப அண்ாமலையார - ShareChat

More like this