#இரவு நேர காதல் கவிதைகள் #🌙இரவு காதல் கவிதைகள்💕✍️ #🌙இரவு காதல் கவிதைகள் 💕✍️ #🌙இரவு காதல் கவிதைகள் 💞✍️ #இரவு காதல் கவிதைகள்
என் கண்ணில் முதல் காதல் கனவே ஒரு அழகான பார்வை நீ தான் அன்பே உன் நினைவுகள் என் நெஞ்சில் தேவதையாய் வந்தாய் நீயே காதல் பூக்களாய் வளர்ந்தாய் மலர்ந்தாய் நீயே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே உன்னோடு நான் என்னையே மறந்து தனிமையில் பறந்து உன் நினைவே என் காதல் வரம் நீயே உன்னோடு சேர்ந்து காதல் கவிதையாய் பொழிகிறாய் நீயே என் நெஞ்சில் வாழும் சுவாசம் நீயே காதல் வளர்த்தோம் நன்று
செ சந்தானகிருஷ்ணன்