ShareChat
click to see wallet page
#இட்லி கடை திரைப்படம் #இட்லி கடை 👌 #தனுஷ் #🎬 சினிமா செய்திகள் 🎥
இட்லி கடை திரைப்படம் - UaU2neus அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்ததனுஷ் இட்லி கடை படத்தை பாராட்டிய அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி கூறியுள்ளார் . படத்தில் எழுத்து இயக்கம் நடிப்பு என மூன்றையும் சிறப்பாக கையாண்டு அற்புதமான படைப்பை, தனுஷ் வெளிக்கொண்டு வந்திருப்பதாக அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு X-ல் பதிலளித்துள்ள தனுஷ்  உங்களின் அன்பான வார்த்தைகளுக்கும் பாராட்டுகளுக்கும் படக்குழு சார்பில் நன்றி படம் பார்த்ததற்கு  என்றும் நேரம்  ஒதுக்கி மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார். UaU2neus அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்ததனுஷ் இட்லி கடை படத்தை பாராட்டிய அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி கூறியுள்ளார் . படத்தில் எழுத்து இயக்கம் நடிப்பு என மூன்றையும் சிறப்பாக கையாண்டு அற்புதமான படைப்பை, தனுஷ் வெளிக்கொண்டு வந்திருப்பதாக அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு X-ல் பதிலளித்துள்ள தனுஷ்  உங்களின் அன்பான வார்த்தைகளுக்கும் பாராட்டுகளுக்கும் படக்குழு சார்பில் நன்றி படம் பார்த்ததற்கு  என்றும் நேரம்  ஒதுக்கி மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார். - ShareChat

More like this