ShareChat
click to see wallet page
#🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - (இறைவனை) அஞ்சியோர் இறைவன் தங்களுக்கு வழங்கியதைப் பெற்றுக் கொண்டு சொர்க்கச் ருப்பார்கள் . சோலைகளிலும் நீரூற்றுகளிலும் அவர்கள் இதற்கு முன் நன்மை செய்வோராக  இருந்தனர் . இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர் . இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள் . யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் பங்கு இருந்தது. [அல்குர்ஆன் 51:15-19] (இறைவனை) அஞ்சியோர் இறைவன் தங்களுக்கு வழங்கியதைப் பெற்றுக் கொண்டு சொர்க்கச் ருப்பார்கள் . சோலைகளிலும் நீரூற்றுகளிலும் அவர்கள் இதற்கு முன் நன்மை செய்வோராக  இருந்தனர் . இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர் . இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள் . யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் பங்கு இருந்தது. [அல்குர்ஆன் 51:15-19] - ShareChat

More like this