#😨உஷார்! வெளுக்கப்போகும் கனமழை⛈️ #📢 நவம்பர் 30 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ தஞ்சை: வயல்களுக்குள் தேங்கிய மழைநீர்
பட்டுக்கோட்டை அருகிலுள்ள அலிவலம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வயல்களுக்குள் மழைநீர் நிரம்பி உள்ளது. நிரம்பியுள்ள மழை நீரை வாய்க்கால் மூலமாக அகற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த மழையினால் தரிசு நிலங்கள், விளைநிலங்கள், தென்னந்தோப்புகள் ஆகியவற்றில் மழைநீர் நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
00:12
