🌹 கனவு இல்லை!....
ஒர் கவலை இல்லை!.... கபடம் இல்லை!..... ஓர் களவு இல்லை!.... வஞ்சம் இல்லை!.... நெஞ்சில் கொஞ்சம் பாரமில்லை சிறகடித்து பறக்கும் பட்டாம் பூச்சிகளாய் வாழ்வின் வசந்தத்தின் உச்சம் தொடும் மழலைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்🌹🌹🌹🌹 #Trichy Dharma #📸குழந்தைகள் புகைப்படம்👶 #🎈இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்💖 #🎉 குழந்தைகள் தின ஸ்டேட்டஸ்👧 #🐻குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன்கள்

