ShareChat
click to see wallet page
#🥲பிரபல பாடகர் காலமானார்🎤
🥲பிரபல பாடகர் காலமானார்🎤 - ஒடிசாவின் பிரபல பாடகர் ஹ்யூமன் சாகர் திங்கள்கிழமை ( நவம்பர் 17, 2025) புவனேஸ்வரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல்  நிறுவனத்தில் ( எய்ம்ஸ்) சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்று சுகாதார மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது  அவருக்கு வயது 36. ஒடிசாவின் பிரபல பாடகர் ஹ்யூமன் சாகர் திங்கள்கிழமை ( நவம்பர் 17, 2025) புவனேஸ்வரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல்  நிறுவனத்தில் ( எய்ம்ஸ்) சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்று சுகாதார மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது  அவருக்கு வயது 36. - ShareChat

More like this