#🎆தீபாவளி ஸ்டேட்டஸ்🎉
ஜன்னல் வழியே மின்னல் ஒளியாய்,
பல வண்ண பூக்களாக கண்ணில் படுகிறது,
உச்சபட்ச ஒலி அதிர்வும் காதில் கேட்கிறது,
பல வகை இனிப்புகளும் நாவில் சுவைக்கிறது.
இந்த இனிய நாளை மகிழ்ச்சியுடனும்,
உற்சாகத்துடனும் கொண்டாட
என் இனிய உறவுகளுக்கு
தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
#hilights #PattaliSocialMediaForum #happy #dewali #festival #Congratulations
#தீபாவளி #பாட்டாளி மக்கள் கட்சி #🇹🇩 திண்டுக்கல் மாவட்டம் வடக்கு 🇹🇩 #🤝பா.ம.க
