ShareChat
click to see wallet page
#🤲துஆக்கள்🕋 உங்கள் உள்ளத்தில் வெளியே சொல்ல வேண்டிய காயங்கள் இருந்தும் மௌனமாக இருப்பதே. பொறுமையின் உச்சக்கட்டம்! உங்கள் கண்களில் ஆயிரம் கண்ணீர் துளிகள் இருக்க புன்னகையுடன் இருப்பதே. பலத்தின் உச்சக்கட்டம்! وَجَزٰٮهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِيْرًا ۙ‏ மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான். (அல்குர்ஆன் 76:12)
🤲துஆக்கள்🕋 - $2> حاتفم _ @:|, பவ| பொறுமைதான் கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கான சாவியாகும் $2> حاتفم _ @:|, பவ| பொறுமைதான் கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கான சாவியாகும் - ShareChat

More like this