ShareChat
click to see wallet page
🚩மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும் கந்தனே நீ ஒரு கற்கண்டு குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ குளிர்வீசி வரும்தென்றல் இசை நீயன்றோ மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ🚩 #🕉️ஓம் முருகா #✡️கார்த்திகை மாத விரதம்🙏 #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏
🕉️ஓம் முருகா - நல்லதே நடக்கும் @o@ಹಹ   0607 நல்லதே நடக்கும் @o@ಹಹ   0607 - ShareChat

More like this