ShareChat
click to see wallet page
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰
💝இதயத்தின் துடிப்பு நீ - என்னை எப்போதோ வேண்டாமென்று ஒதுக்கிவிட்டார்கள் என்று எனக்கு தெரிந்தும் இன்னும் ஒதுங்கிப்போகாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறேன் " ஒதுக்கி விடவோ ஒதுங்கி விடவோ எனக்கு தெரியாமல் இல்லை அவர்களிடம் போலியாக நடிக்கத் தெரியவில்லை அது தான் என் பலவீனமே " என்னை எப்போதோ வேண்டாமென்று ஒதுக்கிவிட்டார்கள் என்று எனக்கு தெரிந்தும் இன்னும் ஒதுங்கிப்போகாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறேன் " ஒதுக்கி விடவோ ஒதுங்கி விடவோ எனக்கு தெரியாமல் இல்லை அவர்களிடம் போலியாக நடிக்கத் தெரியவில்லை அது தான் என் பலவீனமே " - ShareChat

More like this