இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெறுவதற்கு கீழே உள்ள LINK - ஐ CLICK செய்யவும்.
👇👇👇
https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp
🙏🙏மிருகசீரிடம் நட்சத்திர கோயில்🙏🙏
மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குரிய நட்சத்திரக் கோயில் - அருள்மிகு ஸ்ரீ ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோவில்
எண்கண், திருவாரூர்.
மனிதராய் பிறந்த அனைவருக்கும் பிறந்த நேரம்,பிறந்த தேதி கண்டிப்பாக இருப்பதைப் போல பிறந்த நட்சத்திரம் என்பதும் உண்டு என்பது யாவரும் அறிந்ததே.
ஆனால் தமிழகத்தில் தான் நாம் ஒவ்வொருவர் பிறந்த நடசத்திரத்திற்கும் ஏற்ற தனித்தனி வழிபாடு கோவில்கள் உள்ளன என்பது சிறப்பு.
நாம் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதுபோல் வருடம் ஒருமுறையாவது நமக்கான நட்சத்திரக் கோவில் சென்று வழிபட்டால் நன்மைகள் விளையும் என்பது ஐதீகம்.
அதிலும் மாதம் ஒருமுறை அந்தந்த நட்சத்திரம் வரும் நாளில் அந்த கோவிலுக்கு செல்வது மேலதிக சிறப்பு தருவதாகும்.
அந்த வகையில் எந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரம் வருகிறது, அது குறித்த தகவல்களை வழங்க பாக்கியம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
மிருகசீரிடம் நட்சத்திரக் கோவில் எண்கண், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ. தொலைவில் அம்மையப்பன் உள்ளது. அங்கிருந்து 6 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம்.
நடை திறக்கும் நேரம் : மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை.
கோவிலின் சிறப்பம்சம்:
பெருமாள் கோயில்களில் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களில் அருள்பாலிப்பதும், அவருக்கு எதிரில் கருடாழ்வார் இருப்பதும் வழக்கம்.
திருவிழாவில் மட்டும் கருடவாகனத்தில் எழுந்தருளும் பெருமாள், இத்தலத்தில் மட்டும் கருட வாகனமேல் அமர்ந்த கோலத்தில் நித்யமாக அருள்பாலிப்பதால், இது அரிதாகக் காணப்படும் அமைப்பாகும்.
For Pooja contact: ராஜு பட்டாச்சார் - 94433 51528,
ஸ்ரீராம் பட்டாச்சார் - 75980 10348
உங்களால் இன்று உங்களுடைய நட்சத்திரத்திற்குரிய,
நட்சத்திர கோவிலுக்கு செல்ல முடியவில்லையா…?
இதை டவுன்லோடு செய்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைய்யுங்கள் இறை அருள் பெறுங்கள்.
For Download : https://i.postimg.cc/28MGKp7G/Miruga-seerisam.png
#thiruvarur #27startemple #trendingpost2025 #WhatsApp #🙏ஆன்மீகம் #ஆன்மீக தகவல்கள் #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝

