ShareChat
click to see wallet page
#இந்திய செய்திகள் #இந்திய பொருளாதாரம் #📺அக்டோபர் 15 முக்கிய தகவல் 📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
இந்திய செய்திகள் - క్డి ECONOMY way2news பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: IMF கணிப்பு ஐநா சபையின் நிதி பிரிவு அமைப்பாக செயல்பட்டு வரும் IMF இந்தியாவின் நடப்பாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி  6.6%-ஆக இருக்கும் என்று கணித்துள்ளது ஏற்கெனவே கணிக்கப்பட்ட 6.4%-ல் இது இருந்து 0.2% அதிகமாகும் இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு உள்பட பல்வேறு சவால்கள் உள்ளபோதும், இந்திய  பொருளாதாரம் வலிமையாக உள்ளதாக IMF தெரிவித்துள்ளது  క్డి ECONOMY way2news பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: IMF கணிப்பு ஐநா சபையின் நிதி பிரிவு அமைப்பாக செயல்பட்டு வரும் IMF இந்தியாவின் நடப்பாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி  6.6%-ஆக இருக்கும் என்று கணித்துள்ளது ஏற்கெனவே கணிக்கப்பட்ட 6.4%-ல் இது இருந்து 0.2% அதிகமாகும் இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு உள்பட பல்வேறு சவால்கள் உள்ளபோதும், இந்திய  பொருளாதாரம் வலிமையாக உள்ளதாக IMF தெரிவித்துள்ளது - ShareChat

More like this