குரு பெயர்ச்சி 2025: ரிஷபம், சிம்மம், கும்பம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!
குரு பெயர்ச்சி 2025 தற்போது ஜோதிட வட்டாரங்களில் முக்கியமான தலைப்பாக பேசப்படுகிறது. வேத ஜோதிடத்தின் படி, குரு பகவான் சுப கிரகமாக கருதப்படுகிறார். பொதுவாக அவர் வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். ஆனால் இந்த ஆண்டு அவர் இரண்டு முறை ராசி மாற்றம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.