ShareChat
click to see wallet page
_அறிவுடையோர் நட்பை_ _*அகத்தில் வை!*_ _நயவஞ்சகரின் நட்பை_ _*நகத்தில் வை!*_ _அறிவுசார் கருவூலத்தை_ _*இல்லத்தில் வை!*_ _பனித்துளியின் தூய்மையை_ _*உள்ளத்தில் வை!*_ _பாறையின் உறுதியை_ _*உடலினில் வை!*_ _எறும்பின் சுறுசுறுப்பை_ _*எண்ணத்தில் வை!*_ _மலர்களின் கணத்தை_ _*வார்த்தைகளில் வை!*_ _சிங்கத்தின் கம்பீரத்தை_ _*நடையில் வை!*_ _குதிரையின் நேர்மையை_ _*ஓட்டத்தில் வை!*_ _எதிரிகளை விடாமல்_ _*ஆட்டத்தில் வை!*_ _காக்கையின் பழக்கத்தை_ _*வழக்கத்தில் வை!*_ _தேனீயின் குணத்தை_ _*வாழ்க்கையில் வை!*_ _செய்யும் செயலை என்றும்_ _*சிந்தையில் வை!*_ #தெரிந்து கொள்வோம்
தெரிந்து கொள்வோம் - @@] அகத்தில் KEY 0 '31821 @@] அகத்தில் KEY 0 '31821 - ShareChat

More like this