இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மூத்த தம்பதிகளுக்கான சிறப்பு செய்தல் நிகழ்ச்சி ஈரோடு கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. இதில் அமைச்சர் @su_muthusamy, எம்.பி @keprakashdmk, எம்.எல்.ஏ @v.c.chandhrakumaardmk, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #dmk #erode #mkstalin #oraethalaivan
00:15
