#🕉️கணபதி போற்றி யாரோடும் #பகை இல்லாமல் #புன்னகை த்து வாழுங்கள்
பகை இல்லாத #வாழ்க்கை க்கு என்ன #பாசுரம்?
ஏழைகளுக்குப் #பசி யாற்றி வைத்தால் பகையை உருவாக்காது நட்பைப் பெருக்கி #பண்புடன் வாழலாம். #ONGARAKUDIL #Arangar #quotes #ஓங்காரக்குடில் #அரங்கர் #ஆன்மீகம் #மதம் #புண்ணியம் #லாபம்
