ShareChat
click to see wallet page
“உண்மையை மறைக்க நாடகம்"#EPS | #Admk | #DMK | #TVKVijay | #TVKStampede | #Vijay | #Karur | #TamilNews | #LatestNews | #TrendingNews #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி
😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி - 6 99 ண்மையை மறைக்க நாடகம் NEWS TAMIL கரூர் துயரச் சம்பவத்துக்குப் பிறகு திமுக அரசு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது; மக்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தோல்வியை மறைத்து விபத்திற்கான காரணத்தை பிறர் மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகத் தெரிகிறது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் பேட்டி இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்கு அளிப்பதன் அவசியம் என்ன ? ஏற்கெனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் பேச்சாளர் என்ற வகையிலும் கூட ஒரு செயலாளர் இது போன்ற காரியங்களை பேசுவதன் அவசியம் என்ன ? உண்மையை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை இந்த திமுக அரசு அரங்கேற்றி இருப்பது மக்களிடேயே மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி NENSI Nw wwwnews7tamillive 30 SEP 25 6 99 ண்மையை மறைக்க நாடகம் NEWS TAMIL கரூர் துயரச் சம்பவத்துக்குப் பிறகு திமுக அரசு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது; மக்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தோல்வியை மறைத்து விபத்திற்கான காரணத்தை பிறர் மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகத் தெரிகிறது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் பேட்டி இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்கு அளிப்பதன் அவசியம் என்ன ? ஏற்கெனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் பேச்சாளர் என்ற வகையிலும் கூட ஒரு செயலாளர் இது போன்ற காரியங்களை பேசுவதன் அவசியம் என்ன ? உண்மையை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை இந்த திமுக அரசு அரங்கேற்றி இருப்பது மக்களிடேயே மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி NENSI Nw wwwnews7tamillive 30 SEP 25 - ShareChat

More like this