ShareChat
click to see wallet page
#🟠ஆரஞ்சு அலெர்ட் கனமழைக்கு வாய்ப்பு🚨 #அப்பா #dmk #பெண்கள் #kallakurichi
🟠ஆரஞ்சு அலெர்ட் கனமழைக்கு வாய்ப்பு🚨 - பெற்றோரைஇழந்த குழந்தைகளுக்கு முதலமைச்சர்உதவி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு தாய் உயிரிழந்த நிலையில் கல்லீரல் பாதிப்பால் தந்தையும் சமீபத்தில் உயிரிழக்க அரசின் உதவியை எதிர்நோக்கிய 4 குழந்தைகள்போனில் தொடர்புகொண்டு பேசி ஆறுதல் கூறிய முதலமைச்சர் முகஸ்டாலின், தேவையான உதவிகள் செய்ய மாவட்ட ஆட்சியருக்குஉத்தரவு #OraeThalaivanKallakurichi பெற்றோரைஇழந்த குழந்தைகளுக்கு முதலமைச்சர்உதவி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு தாய் உயிரிழந்த நிலையில் கல்லீரல் பாதிப்பால் தந்தையும் சமீபத்தில் உயிரிழக்க அரசின் உதவியை எதிர்நோக்கிய 4 குழந்தைகள்போனில் தொடர்புகொண்டு பேசி ஆறுதல் கூறிய முதலமைச்சர் முகஸ்டாலின், தேவையான உதவிகள் செய்ய மாவட்ட ஆட்சியருக்குஉத்தரவு #OraeThalaivanKallakurichi - ShareChat

More like this