#📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
தமிழ் நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயின்ற இம்மாணவிக்கு ஜப்பானில் வேலை கிடைத்துள்ளது. தேவைப்படுவதால் ஜப்பானிய மொழியையும் கற்றுக்கொண்டார்.
அதனால்தான் சொல்கிறோம்!
'இந்தியைத் திணிக்காதே!'
