ShareChat
click to see wallet page
வடிவேலுவ கோபப்படுத்திட்டாங்க #வடிவேலு #முக்கிய தகவல் #🎬 சினிமா செய்திகள் 🎥
வடிவேலு - நிறைய YouTuber களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் வடிவேலு Updated Sep 21, 2025 5:23 PM YouTuber களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் நடிகர் ரோபோ ஷங்கர் மறைவுக்கு வடிவேலு அஞ்சலி செலுத்தவில்லை என்று Youtuber கள் சிலர் அவரை விமர்சித்திருந்த நிலையில் அன்று ஊரில் இல்லாததால் தான் அஞ்சலி செலுத்த வரவில்லை என்று வடிவேலு தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 ஆவது பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர் நடிகர் சங்கத்தின் சார்பில் நிறைய Youtuber களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். நிறைய YouTuber களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் வடிவேலு Updated Sep 21, 2025 5:23 PM YouTuber களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் நடிகர் ரோபோ ஷங்கர் மறைவுக்கு வடிவேலு அஞ்சலி செலுத்தவில்லை என்று Youtuber கள் சிலர் அவரை விமர்சித்திருந்த நிலையில் அன்று ஊரில் இல்லாததால் தான் அஞ்சலி செலுத்த வரவில்லை என்று வடிவேலு தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 ஆவது பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர் நடிகர் சங்கத்தின் சார்பில் நிறைய Youtuber களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். - ShareChat

More like this