J Saha on Instagram: "தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலை மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே தூத்துக்குடியை சேர்ந்த நான்கு நபர்கள் தங்களது காரில் உடுமலைப்பேட்டைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு காரில் வீடு திரும்பும் போது திடீரென்று குறுக்குச்சாலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பார்க்கிங் லைட்டுகளை வாகனத்தில் எரியவிட்டபடி நிறுத்தியுள்ளனர். அப்போது நின்று கொண்டிருந்த கார் மீது பலத்த வேகத்தில் வேன் மோதியது.பெண் பலி 11 பேர் படுகாயம் . #vairal #worldaccident #india #tamilnadu #thoothukkudi #ottappidaram #kurukkusalai #madurai #udumalaipettai #vancaraccident #accident #accidentnews #sunnews"
0 likes, 0 comments - badmansaha83 on December 3, 2025: "தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலை மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே தூத்துக்குடியை சேர்ந்த நான்கு நபர்கள் தங்களது காரில் உடுமலைப்பேட்டைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு காரில் வீடு திரும்பும் போது திடீரென்று குறுக்குச்சாலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பார்க்கிங் லைட்டுகளை வாகனத்தில் எரியவிட்டபடி நிறுத்தியுள்ளனர். அப்போது நின்று கொண்டிருந்த கார் மீது பலத்த வேகத்தில் வேன் மோதியது.பெண் பலி 11 பேர் படுகாயம் .
#vairal #worldaccident #india #tamilnadu #thoothukkudi #ottappidaram #kurukkusalai #madurai #udumalaipettai #vancaraccident #accident #accidentnews #sunnews".