ShareChat
click to see wallet page
#samayal kuripukal #சமையல் குறிப்புகள் மதுரை ஸ்பெஷல் சாம்பார் தேவையான பொருட்கள்:- துவரம் பருப்பு – 1 கப் வெங்காயம் – 1 கப் தக்காளி – 2 புளி – சிறியது மஞ்சள் தூள், உப்பு சாம்பார் மசாலா (மதுரை ஸ்பைசி) மிளகாய் – 6 கொத்தமல்லி – 1 tbsp சீரகம் – 1 tsp மிளகு – ½ tsp பருப்பு வறுவல் – 1 tbsp → மெல்லிய பொடி அரைக்கவும். செய்முறை 1. வெங்காயம், தக்காளி, காய்கறி ஒன்றாக கொதிக்க விடவும். 2. சாம்பார் மசாலா சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும். 3. பருப்பு + புளி சேர்த்து ஒரு கொதி வந்ததும் தாளித்து இறக்கவும். → கொஞ்சம் கார சாரமாக இருக்கும்.

More like this