ShareChat
click to see wallet page
சென்னை மண்ணடி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூரை இடிந்து விபத்தில் செவிலியர் மற்றும் மருத்துவர் படுகாயம். மயிலாடுதுறையில் ரேஷன் கடையின் மேற்சுவர் விழுந்ததில் பணியாளர் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதி. திமுக ஆட்சியின் கட்டுமான லட்சணங்கள் பல்லிளிக்கின்றன. அரசுப்பள்ளி, ரேஷன் கடை, PHC என எல்லா இடங்களிலும் சுவர் பெயர்ந்து விழும் விபத்துகள் நடந்துள்ளதற்கு என்ன விளக்கம் தான் அளிக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசு? கமிஷன் கொள்ளைக்காக மக்கள் உயிரோடு விளையாடும் இந்த அரசு இனியும் தேவையா? #DMKFailsTN #StalinFailsTN #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க
📺அரசியல் 360🔴 - ShareChat
00:51

More like this