தாய்லாந்து போக விமான டிக்கெட்டுடன் சேர்த்து ரூ.50 ஆயிரம் மட்டுமே!
இந்திய சுற்றுலா பயணிகளின் ஃபேவரைட இடமாக தாய்லாந்து திகழ்கிறது. பாங்காக், பட்டாயா போன்றவை பிரபலமான சுற்றுலா தளங்கள் ஆகும். வெறும் ரூ50 ஆயிரம் பட்ஜெட்டில் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்று வரலாம்