ரத்த குளுக்கோஸை குறைக்க........
வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.....
மேலும் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.
இதில் அதிகமுள்ள
வைட்டமின் ஏ கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்