💪 தனிமை என்பது பலவீனம் அல்ல, அது சக்தி 💭
தனியாக இருப்பது தனிமை அல்ல…
அது உன்னை நீயே உருவாக்கிக் கொள்ளும் சக்தி.
மற்றவர்களின் சத்தம் இல்லாமல்,
உன் உண்மையான வலிமையை கண்டுபிடிக்க நேரம் கிடைக்கும்.
தனிமை = உன் வளர்ச்சி நேரம்.
#வாழ்க்கைபாடம் #தனிமை #உற்சாகம் #வலிமை #வாழ்க்கைசிந்தனை #👉வாழ்க்கை பாடங்கள் #👏Inspirational videos #🤔 Unknown Facts
✍️ Subin Abishek

00:41