"பூமியில் ஊர்ந்து திரிகின்ற எந்தவோர் உயிரினமும் வானத்தில் தனது இறக்கைகளின் துணை கொண்டு பறந்து திரிகின்ற எந்த ஒரு பறவை இனமும் உங்களைப் போன்ற சமூகங்களேயன்றி வேறில்லை..."
[அல்குர்ஆன் 6:38]
வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து சிரம் பணிகின்றன அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் அவ்வாறே ஸஜ்தா செய்கின்றன.
[அல்குர்ஆன் 13:15] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
