ShareChat
click to see wallet page
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲 #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - ஹகீமா அமீனுதீன் ப Zillitilllli @ஓட்டமாவடி உங்கள் மீது எந்தத்தவறுமே இல்லாத சந்தர்ப்பத்திலும், தன் தவறை மறைப்பதற்காய் ஒரு சில சந்தர்ப்பவாதிகள் அவர்களது வார்த்தைகளால் உங்களைக் குத்திக் காட்டி குற்றுயிராக்கிக் கொண்டேஇருக்கும் சந்தர்ப்பங்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம் அப்படியான சந்தர்ப்பவாதிகளோடு நீங்கள்வாதாட வேண்டுமென்று எந்தத் தேவையுமில்லை. ஏனெனில்; அவர்கள் நஞ்சுப் பாம்பு போன்றவர்கள் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் நஞ்சைக் காத்திருப்பவர்கள் கக்கலாம் என ஆக அப்படியானவர்களைவிட்டும் தூரமாகவே இருங்கள் அதுவே உங்களுக்கு பாதுகாப்பானது  Udg Isldm Best ஹகீமா அமீனுதீன் ப Zillitilllli @ஓட்டமாவடி உங்கள் மீது எந்தத்தவறுமே இல்லாத சந்தர்ப்பத்திலும், தன் தவறை மறைப்பதற்காய் ஒரு சில சந்தர்ப்பவாதிகள் அவர்களது வார்த்தைகளால் உங்களைக் குத்திக் காட்டி குற்றுயிராக்கிக் கொண்டேஇருக்கும் சந்தர்ப்பங்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம் அப்படியான சந்தர்ப்பவாதிகளோடு நீங்கள்வாதாட வேண்டுமென்று எந்தத் தேவையுமில்லை. ஏனெனில்; அவர்கள் நஞ்சுப் பாம்பு போன்றவர்கள் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் நஞ்சைக் காத்திருப்பவர்கள் கக்கலாம் என ஆக அப்படியானவர்களைவிட்டும் தூரமாகவே இருங்கள் அதுவே உங்களுக்கு பாதுகாப்பானது  Udg Isldm Best - ShareChat

More like this