*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்*
————————————————————
*ஶ்ரீமத்யை கோதாயை நம:*
*ஶ்ரீமதே ராமானுஜாய நம:*
நேற்று ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீஆண்டாள் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மாலை *திருக்கார்த்திகை தீபம்* ஏற்றப்பட்டது. பின்னர் இரவு 7 மணிக்கு மேல் *சொக்கப்பனை ஏற்றுதல்* வைபவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஶ்ரீபெரிய பெருமாள், ஶ்ரீஆண்டாள், ஶ்ரீரெங்கமன்னார் புறப்பாடு.
சர்வ அலங்காரத்தில் ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார் சேர்த்தியாக புறப்பாடு.
*ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார் திருவடிகளே சரணம்* 🙏
வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://chat.whatsapp.com/Fpcg5K3t7TU7rxmsAy0GKg?mode=hqrc #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA
ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் வரவர முநயே நம
ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்
சனிக்கிழமை
6/12/25
கார்த்திகை-20
மிருகசிரிஷம் -திருவாதிரை
துவிதியை
[: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த
ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்.
திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி
சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏
திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬
6:00மணி- விஸ்வரூபம்
6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம்
7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை
9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை
4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம்
:6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை
8::30-8:45மணி- திரு வாராதனம்
9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏
-மகிழ்மாறன் பொன்னடி குழாம்
: திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் ஐப்பசி மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
:
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
இதர பெருமாள் கோவில் உற்சவம்
ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜ வனபோஜனம்
6/12/25
பூந்தமல்லி வரதராஜ பெருமாள்
திருகச்சி நம்பிகள் வனபோஜனம்
6/12/25
பேட்டை வனபோஜனம்
7/12/25
கூரம் வனபோஜனம்
14/12/25
திருநின்றவூர் வனபோஜனம்
26/12/25
திருவள்ளூர் வனபோஜனம்
17/12/25
அண்ணன் கோயில் நாகை வனபோஜனம்
2/12/255
திருக்குறுங்குடி கைசிக ஏகாதசி
1/12/25
திருக்குறுங்குடி கருட சேவை
2/12/25
ஆழ்வார் திருநகரி கருட சேவை
14/12/25
குடந்தை சாரங்கபாணி ஊஞ்சல் உற்சவம்
30/12/25
சிறுபுலியூர் கருட சேவை
4/12/25
:
7) 01/11/2025 சனிக்கிழமை ஏகாதசி உற்சவம்🙏🏻
: 8) 05/11/2025 புதன் கிழமை பவுர்ணமி உற்சவம் வழக்கபடி🙏🏻
:
: 07/11/2025 14/11/2025 வெள்ளி க்கிழமை ஸ்ரீ தாயார் ஊஞ்சல் சேவை🙏🏻🙏🏻
[ன
: 16/11/2025 ஞாயிறு கார்த்திகை மாதம் முதல் தேதி🙏🏻🙏🏻
திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻
: அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻
[ 2) 17/11/2025 திங்கள் கிழமை கார்த்திகை சித்திரை நட்சத்திரம் வனபோஜன உற்சவம்
: 1) 16/11/2025 கார்த்திகை மாதம் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் காலை 9மணி சின்ன மாடவீதீ புறப்பாடு மாலை 5.15 மணிக்கு நித்திய படி திரு வாபரணங்களுடன் ஸ்ரீ ராகவர் புறப்பாடு🛕🛕🕉️🕉️
[
: விசேட உற்சவம்😀😃😄
: மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆
: காலை 7.15 மணிக்கு ஸ்ரீ பெருமாள் மங்கலகிரியில் கோ சாலைக்கு விசேட திரு வாபரணங்களுடன் புறப்பாடு (திரு வள்ளூர் டோல்கேட் கலெக்டர் அலுவலகத்தில் எதிரில் உள்ள தானப்ப நாயக்கர் மண்டப கோசாலை எழுந்தருளி கோபூஜை 9 மணிக்கு பின்னர் 11 மணிக்கு திரு மஞ்சனம் 12 மணிக்கு ள் திரு வாராதனம் சாற்றுமறை தீர்தம் வினியோகம் முடிந்த பின்னர் சேவார்த்தி தரிசனமாகி
: 🛕🛕🛕🕉️🕉️😄😄😄
[
: 11) 02/12/ 2025 செவ்வாய் கிழமை கைசிக துவாதசி காலை கைசிக புராணம் வாசித்தல்
: 30/12/2025 வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் திரு வடி சேவை சேவிக்கலாம்
[
: 14) 05/12/2025 வெள்ளி க்கிழமை ஸ்ரீ விஷ்ணு தீபம் திரு ப்பாணாழ் வார் சாற்றுமறை இரவு மூலவர் ஸ்ரீ ராகவர் தைல காப்பு மறு நாளிலிருந்து வைகுண்ட ஏகாதசி முன்நாள்வரை29/12/2025 வரை முலவர் திரு வடிவை கிடையாது திரு முக மண்டலம் சேவை மட்டும் சேவிக்கலாம்
[
13) 04/12/2025 வியாழன் கலியன் சாற்றுமறை விசேட உற்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ கலியன் திரு மஞ்சனம் காலை புறப்பாடு பெரிய மாடவீதீ புறப்பாடு மாலை 5மணியிலிருது இரவு சாற்றுமறை
மார்கழி மாதம் உற்சவம் பின்னர் அறியலாம்
குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻
வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு.
ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻
:
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
பவித்திரவுற்சவங்கள1
குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம்
மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄
அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏
திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏
: வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏
சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏
கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏
: குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏
குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏
குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏
மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍
கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை
1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது
2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில்
3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின்
4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது
அதுவும் முடியா விடில்
5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில்
6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது
கைங்கர்யம்
பாகவதாள் சந்தரநாத்-+919789868937

