யாருய்யா முதல்வரு...! ❤️
காலையில் தஞ்சாவூர், பின் திருவாரூர்
நாளை விழுப்புரம், கடலூர் செல்கிறார்
முளைத்த நெல் மணிகளை பார்த்து எடப்பாடியார் கண்ணீர் வேதனை..💔💔
தொடர்ந்து ஆய்வு கூட்டம் நடத்திவரும் நிலையில் தமிழ்நாட்டில் யார் முதல்வர் என மக்கள் கேள்வி #✌️அ.தி.மு.க #✌எடப்பாடியார் பேரவை🌱 #✌எடப்பாடியார்✌ #எடப்பாடியார்
