ShareChat
click to see wallet page
*💥இஸ்லாத்தில் மீலாது விழா இல்லை 💯* இதை ஆளும் அரசே கொண்டாடினாலும் சரி.. அனைத்து ஜமாத்,இயக்க தலைவர்களும் சேர்ந்து கொண்டாடினாலும் சரி.. அனைத்து பெயர்தாங்கி மார்க்க அறிஞர்களும் கூடி கொண்டாடினாலும் சரி.. *உலக ஆதாயங்களுக்காக நபிகளாரின் கொள்கையை அடகு வைக்கும் சமுதாய தலைவர்கள்!* *மீலாது என்பது இஸ்லாத்தில் இல்லை* قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ‌‌ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْكٰفِرِيْنَ‏ “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்” எனக் கூறுவீராக (அல்குர்ஆன்: 3:32) எனவே, மார்க்க நெறிமுறைகளை மதித்து குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள். நபி(ஸல்) அவர்களை ஒரு சில நாட்கள் மட்டும் எண்ணிப் பார்க்காமல் அவர்களுடைய வாழ்க்கையையும் அவர்களுடைய நற்பண்புகளையும் நம்முடைய வாழ்க்கை நெறியாகப் பின்பற்றி உலகம் முழுமைக்கும் பரப்புவோமாக,, இம்மையிலும் மறுமையிலும் இறைவன் நம்மை நேசித்து அவன் மன்னிப்பைப் பெறுவோமாக! 💥🅐︎🅡︎ 🅜︎🅔︎🅓︎🅘︎🅐︎💥 #🕌இஸ்லாம் #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #இது தான் இஸ்லாம் " #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #Islamic post
🕌இஸ்லாம் - (rmedia நபிகள்நாயகம் M ஸ்அவர்களின் 1500வதுபிறந்த நாள் விழா! எ்றாழ் Ha೩3 (rmedia நபிகள்நாயகம் M ஸ்அவர்களின் 1500வதுபிறந்த நாள் விழா! எ்றாழ் Ha೩3 - ShareChat

More like this