சந்திரனுக்கு போவது எப்படி என நமக்குத் தெரிகிறது, செவ்வாய் கிரகத்தை ஆராயவும் தெரிகிறது. அப்படியிருந்தும், இந்த பூமியின் மேல் புத்தியுடன் வாழ மட்டும் இன்னும் நமக்குத் தெரியவில்லையே - இதுதானே முக்கியம்!
#sadhguruquotes #குருவாசகம் #moon #planet #sadhgurutamil
