ShareChat
click to see wallet page
#பைபிள் வசனங்கள் Tamil Bible Vasanam #tamil bible vasanam #tamil bible verses
பைபிள் வசனங்கள் Tamil Bible Vasanam - வாலிபர் சிந்தனை. னனதமானவரின் நிழலில்  இந்த புருஷர் என் கூரையின் நிழலில் வந்தபடியால், இவர்களுக்கு  மாத்திரம் ஒன்றும் செய்ய வேண்டாம் என்றான் ஆதியாகமம் 19:8 அன்பான வாலிபப் பிள்ளையே, சோதோமுக்கு வந்த இரண்டு  தூதர்களையும் லோத்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் தன்  வீட்டில்  இருந்த  தூதர்களுக்கு,  அந்த ஊரார் தீங்கு செய்ய நினைத்தபோது,  இருக்கிற GoDnpछl, நிழலில்  தன் கூரையின் செய்ய  தூதர்களுக்கு  ஒன்றும்  என்று  வேண்டாம் கேட்டுக்கொண்டதோடு தூதர்களை காப்பாற்றுவதற்காக எதையும்  செய்யத் துணிந்தார்  நிழலில்  தங்கையே, ஒரு மனிதனே, அன்பான தம்பி  தன்  தங்கி  காப்பாற்றுவதற்கு   எதையும்  இருக்கிறவர்களை  செய்ய துணிவானேயானால், ஆண்டவராகிய அகிலத்தையும்  படைத்த  வருகிறவர்களை  நிழலில்  கிறிஸ்துவின்  அவர் இயேசு பாதுகாக்காமல் இருப்பாரோ??  இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்தவர்களுக்கு  அவராலே நிறைவான பலன் கிடைக்கும் (ுரத் 2:12). வாலிபப் பிள்ளையே, இந்த உலகத்திலே மனிதன் ஒதுங்குகிற அல்ல,   பாதுகாப்பும்  எந்த  நிழலும்  நிரந்தரமும்  அல்ல ஒரு மனிதனுக்கு நிரந்தரமான பாதுகாப்பை கொடுக்கக்கூடிய ஒரேநிழல்  உன்னதமானவரின் ஆண்டவராகிய இயேசுவின்) நிழல் அவரால் பாதுகாக்கப்பட அவருடைய செட்டைகளின் நிழலுக்குள் வந்துவிடு  கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் சகோ ஜான்பால் ஸ்டபன் வாலிபர் சிந்தனை. னனதமானவரின் நிழலில்  இந்த புருஷர் என் கூரையின் நிழலில் வந்தபடியால், இவர்களுக்கு  மாத்திரம் ஒன்றும் செய்ய வேண்டாம் என்றான் ஆதியாகமம் 19:8 அன்பான வாலிபப் பிள்ளையே, சோதோமுக்கு வந்த இரண்டு  தூதர்களையும் லோத்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் தன்  வீட்டில்  இருந்த  தூதர்களுக்கு,  அந்த ஊரார் தீங்கு செய்ய நினைத்தபோது,  இருக்கிற GoDnpछl, நிழலில்  தன் கூரையின் செய்ய  தூதர்களுக்கு  ஒன்றும்  என்று  வேண்டாம் கேட்டுக்கொண்டதோடு தூதர்களை காப்பாற்றுவதற்காக எதையும்  செய்யத் துணிந்தார்  நிழலில்  தங்கையே, ஒரு மனிதனே, அன்பான தம்பி  தன்  தங்கி  காப்பாற்றுவதற்கு   எதையும்  இருக்கிறவர்களை  செய்ய துணிவானேயானால், ஆண்டவராகிய அகிலத்தையும்  படைத்த  வருகிறவர்களை  நிழலில்  கிறிஸ்துவின்  அவர் இயேசு பாதுகாக்காமல் இருப்பாரோ??  இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்தவர்களுக்கு  அவராலே நிறைவான பலன் கிடைக்கும் (ுரத் 2:12). வாலிபப் பிள்ளையே, இந்த உலகத்திலே மனிதன் ஒதுங்குகிற அல்ல,   பாதுகாப்பும்  எந்த  நிழலும்  நிரந்தரமும்  அல்ல ஒரு மனிதனுக்கு நிரந்தரமான பாதுகாப்பை கொடுக்கக்கூடிய ஒரேநிழல்  உன்னதமானவரின் ஆண்டவராகிய இயேசுவின்) நிழல் அவரால் பாதுகாக்கப்பட அவருடைய செட்டைகளின் நிழலுக்குள் வந்துவிடு  கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் சகோ ஜான்பால் ஸ்டபன் - ShareChat

More like this