#🕋யா அல்லாஹ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாம்
நிலம் இருக்கிறது நீரும் இருக்கிறது, விதைப்பதற்கு விதை இல்லையானால் நிலம் இருந்து என்ன பலன், நீர் இருந்து என்ன பலன்.
உடல் இருக்கிறது உயிரும் இருக்கிறது, இறைவனுடைய ஞானம் இல்லையானால் உடல் இருந்து என்ன பலன் உயிர் இருந்து என்ன பலன்.
-ஹஜ்ரத் நாகூர் நாயகம் ஷாஹுல் ஹமீத் ஆண்டகை நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்