ShareChat
click to see wallet page
#நாலடியார் ##நாலடியார்📚 #📜தமிழ் Quotes #தினம் ஒரு தகவல் (daily information) #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
நாலடியார் - பாடல் 192 ஆடுகோடாகி அதரிடை நின்றதூஉம் காழ்கொண்ட கண்ணே களிறணைக்கு கந்தாகும்; கும் வாழ்தலும் அன்னதகைத்தே ஒருவன்தான் தாழ்வின்றித் தன்னைச் செயின் பொருளுரை: அசையும் கொம்பாகி வழியில் நின்ற இளமரமும் வயிரம் கொண்டு உறுதி வாய்ந்த பெரிய மரமாக வளர்ந்த பின்னர் ஆண்யானையைக் கட்டும் தறியாகும் அதுபோல ஒருவன் தன்னைத் தாழ்ந்த நிலையில் இல்லாமல் முயற்சி செய்தால் அவனுடைய வாழ்வும் அப்படிப்பட்ட பெருமை உடையதாகும் பாடல் 192 ஆடுகோடாகி அதரிடை நின்றதூஉம் காழ்கொண்ட கண்ணே களிறணைக்கு கந்தாகும்; கும் வாழ்தலும் அன்னதகைத்தே ஒருவன்தான் தாழ்வின்றித் தன்னைச் செயின் பொருளுரை: அசையும் கொம்பாகி வழியில் நின்ற இளமரமும் வயிரம் கொண்டு உறுதி வாய்ந்த பெரிய மரமாக வளர்ந்த பின்னர் ஆண்யானையைக் கட்டும் தறியாகும் அதுபோல ஒருவன் தன்னைத் தாழ்ந்த நிலையில் இல்லாமல் முயற்சி செய்தால் அவனுடைய வாழ்வும் அப்படிப்பட்ட பெருமை உடையதாகும் - ShareChat

More like this