ShareChat
click to see wallet page
#✌️அ.தி.மு.க #🌱அஇஅதிமுக #🔶பாஜக #🗞அரசியல் தகவல்கள் #📺வைரல் தகவல்🤩
✌️அ.தி.மு.க - இனிரி விகடன் மிஸ்டர் 6 (5ౌ கொங்கு மண்டலத்தில் தொகுதி ஒன்றின் பெயரை அடைமொழியாகக்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சரும் சிட்டிங் எம்எல்ஏவுமான சீனியர் ஒருவர் திமுகவில் ஐக்கியமாவது குறித்துத்தீவிரமாக ஆலோசித்துவருகிறாராம் அதற்காக திமுகவின் முக்கியப் புள்ளிகளை சென்னையில் ரகசியமாகச் சந்தித்தும் வருகிறாராம் அவர். பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தால் அதிமுகவுக்கு விரைவிலேயே டாட்டா காட்டும் முடிவை எடுத்துவிடுவார் என்கிறார்கள் முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் ஜூவி மிஸ்டர் கழுகு /juniorvikatan (X 19/11/2025 Read more at www.vikatan.com இனிரி விகடன் மிஸ்டர் 6 (5ౌ கொங்கு மண்டலத்தில் தொகுதி ஒன்றின் பெயரை அடைமொழியாகக்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சரும் சிட்டிங் எம்எல்ஏவுமான சீனியர் ஒருவர் திமுகவில் ஐக்கியமாவது குறித்துத்தீவிரமாக ஆலோசித்துவருகிறாராம் அதற்காக திமுகவின் முக்கியப் புள்ளிகளை சென்னையில் ரகசியமாகச் சந்தித்தும் வருகிறாராம் அவர். பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தால் அதிமுகவுக்கு விரைவிலேயே டாட்டா காட்டும் முடிவை எடுத்துவிடுவார் என்கிறார்கள் முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் ஜூவி மிஸ்டர் கழுகு /juniorvikatan (X 19/11/2025 Read more at www.vikatan.com - ShareChat

More like this