ShareChat
click to see wallet page
#vedhathri maharishi
vedhathri maharishi - அருட்தந்தையின் அமுத மொழிகள் வெறுங்கையாகும் அளவிற்குதர்மம் செய்யாதீர்கள் . சிவக்கும் அளவிற்கு கோபம் முகம் கொள்ளாதீர்கள் . குறுக்கு வழிக்குப் போகும் அளவிற்கு பொறாமையை வளர்க்காதீர்கள் . பிறர் மனம் வலிக்கும் அளவிற்கு உங்கள் வார்த்தையை விடாதீர்கள் . அளவிற்கு அன்பை அடிமையாகும் செலுத்தாதீர்கள் . சண்டை உண்டாகும் அளவிற்கு விவாதத்தை தொடராதீர்கள். அமைதியை கெடுக்கும் அளவிற்கு மேலும் மேலும் ஆசையை சேர்க்காதீர்கள் வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! அருட்தந்தையின் அமுத மொழிகள் வெறுங்கையாகும் அளவிற்குதர்மம் செய்யாதீர்கள் . சிவக்கும் அளவிற்கு கோபம் முகம் கொள்ளாதீர்கள் . குறுக்கு வழிக்குப் போகும் அளவிற்கு பொறாமையை வளர்க்காதீர்கள் . பிறர் மனம் வலிக்கும் அளவிற்கு உங்கள் வார்த்தையை விடாதீர்கள் . அளவிற்கு அன்பை அடிமையாகும் செலுத்தாதீர்கள் . சண்டை உண்டாகும் அளவிற்கு விவாதத்தை தொடராதீர்கள். அமைதியை கெடுக்கும் அளவிற்கு மேலும் மேலும் ஆசையை சேர்க்காதீர்கள் வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! - ShareChat

More like this