தோல் நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள்.
உணவு மற்றும் உணவின் ஜீரணத் தன்மை சரிவராக இல்லாத போது அது சத்துக்களாக போவதை விட கழிவுகளாக தங்குகிறது.
இதனால் செரிமானமின்மை மலச்சிக்கல் உடலின் நச்சுத்தன்மை கழிவுகள் தேக்கம் அதிகமாகிறது.
இதனால் ரத்தமும் சுத்தமில்லாமல் போகிறது. இவ்வாறு கழிவின் தேக்கம் உடலில் அதிகம் இருப்பதால் இது தோல் நோயாக மாறுகிறது.
அதனால் ரத்தத்தை சுத்தப்படுத்த உணவுகள்,மூச்சுப் பயிற்சிகள், நடைப்பயிற்சி முத்திரை பயிற்சி அவசியம்.
அருகம்புல் சாறு,இஞ்சிச்சாறு, பீட்ரூட் சாறு, செம்பருத்தி பூ தேநீர் இவ்வாறு இதையெல்லாம் எது முடிகிறதோ அதை அவ்வப்போது எடுத்து வர வேண்டும் அவசியமாக மூச்சுப் பயிற்சி இது ரத்தத்தில் உள்ள பிராணனை சுத்தமாக்கும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்