ShareChat
click to see wallet page
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் தம் இறைவனிடம் அவனது அருளுக்கு இலக்காகி இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது, அவர் ஸஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் ஸஜ்தாவில் அதிகமாகப் பிரார்த்தியுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்: 832) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஒருஅடியான்தன் இறைவனிடம்மிக ருககுமீபநதுதான்வ நெருக்கமாக அவன் 9 முஸ்லிம் 832) ஒருஅடியான்தன் இறைவனிடம்மிக ருககுமீபநதுதான்வ நெருக்கமாக அவன் 9 முஸ்லிம் 832) - ShareChat

More like this