ShareChat
click to see wallet page
💞 ஆர்மி லவ்வர் 💞 💞 இனிய காலை வணக்கம் 💞 💞 புகைப்படத்தில் இருப்பது இலகு ரக இயந்திர துப்பாக்கி 💞 இந்தியா இஸ்ரேல் பாதுகாப்பு ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டு சுமார் 40,000 இலகு ரக இயந்திர துப்பாக்கிகள் இந்தியா வருகிறது 💞 இந்தியா தனது தரைப்படையின் தாக்குதல் திறனை வலுப்படுத்தும் நோக்கில் இஸ்ரேலிடமிருந்து சுமார் 40,000 இலகு ரக இயந்திர துப்பாக்கிகளை வாங்க உள்ளது 💞 இந்த இலகு ரக இயந்திர துப்பாக்கிகளை வாங்குவதன் மூலம் இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறன் அதிகரிக்கும் போர்க்கள தயார் நிலையை மேலும் வலுப்படுத்தும் 💞 ஜெய்ஹிந்த் 💞பாரத் மாதா கி ஜே #👍உன்னால் முடியும் #💪 தன்னம்பிக்கை #😔தனிமை வாழ்க்கை 😓 #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
👍உன்னால் முடியும் - ShareChat

More like this