ShareChat
click to see wallet page
#📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📺வைரல் தகவல்🤩 - JIKUNA BREAKING NEWS 13 குழந்தைகளைகாவுவாங்கிய இருமல் மருந்து காரணமான டாக்டர் கைது மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் மோசமான இருமல் மருந்துகளை உட்கொண்டதால் சுமார் உயிரிழந்த சம்பவம் 13 குழந்தைகள் நாட்டையே உலுக்கியது. இந்தசம்பவத்திற்கு காரணமானவராக கருதப்படும் மருத்துவர் பிரவீன் சோனி நேற்றிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் இவர்தான் குழந்தைகளுக்கு இந்த இருமல் மருந்தை பரிந்துரைத்துள்ளார் என்ற ுமல் சிரப் மருந்தை Coldrif 9 உட்கொண்டதை தொடர்ந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் இதுதமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் ஸ்ரீசன்பார்மசூட்டிகல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும் இதில் உடலுக்கு தீங்குவிளைவிக்கும் diethylene glycol (OEG) சுமார் 48.6% அளவில் ுந்ததாகவும் இதனால்தான்சிறுநீரக செயலிழப்பு மற்றும் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது. JIKUNA BREAKING NEWS 13 குழந்தைகளைகாவுவாங்கிய இருமல் மருந்து காரணமான டாக்டர் கைது மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் மோசமான இருமல் மருந்துகளை உட்கொண்டதால் சுமார் உயிரிழந்த சம்பவம் 13 குழந்தைகள் நாட்டையே உலுக்கியது. இந்தசம்பவத்திற்கு காரணமானவராக கருதப்படும் மருத்துவர் பிரவீன் சோனி நேற்றிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் இவர்தான் குழந்தைகளுக்கு இந்த இருமல் மருந்தை பரிந்துரைத்துள்ளார் என்ற ுமல் சிரப் மருந்தை Coldrif 9 உட்கொண்டதை தொடர்ந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் இதுதமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் ஸ்ரீசன்பார்மசூட்டிகல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும் இதில் உடலுக்கு தீங்குவிளைவிக்கும் diethylene glycol (OEG) சுமார் 48.6% அளவில் ுந்ததாகவும் இதனால்தான்சிறுநீரக செயலிழப்பு மற்றும் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது. - ShareChat

More like this