ShareChat
click to see wallet page
*முயற்சி* உடையவரின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. புதைத்தாலும் மரமாக எழுந்து நிற்பார்கள். *விடாமுயற்சியைக்* கடலிடம் கற்றுக் கொள்ளவும், சுறுசுறுப்பை எறும்பிடம் கற்றுக் கொள்ளவும்._ *புன்னகையைப்* பூக்களிடம் கற்றுக்கொள்ளவும், சேமிப்பைத் தேனீக்களிடமும் *பொறுமையை* பூமியிடமும், கருணையைக் கடவுளிடமும் கற்றுக் கொள்ளவும் *துணிச்சலுடன்* எப்போது செயல்பட முடிவு எடுக்கிறோமோ, அப்போதே வாழ்க்கையின் பாதி கஷ்டங்களைத் தாண்டி விட்டோம் என்று அர்த்தம் *படைத்தவனுக்கு* எல்லாம் தெரியும் என்று நீ நினைத்து விடாதே. நீ செய்யும் செயலில் தான் துணையிருப்பாரே தவிர, நீ எதுவும் செய்யாமல் இருந்தால் துணை இருக்க மாட்டார் *முயற்சி செய்* உறுதுணையாய் நிற்பார். ஆகையால் முயற்சி செய்யுங்கள் *வெற்றி நிச்சயம்* #சிந்தனைக்கு #தெரிந்து கொள்வோம் #முயற்சி #முயற்சி
சிந்தனைக்கு - முயற்சி முயற்சி - ShareChat

More like this