ShareChat
click to see wallet page
#ராசிபலன் *╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*   *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*   *_꧁‌. 🌈 ஐப்பசி: 𝟮𝟯 🇮🇳꧂_*      *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜*             *_📆 𝟬𝟵•𝟭𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚_*         *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மனதளவில் புதிய தைரியம் உருவாகும். சுபகாரியங்களுக்கான எண்ணங்கள் கைகூடும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் மேம்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியங்கள் ஆதரவாக இருப்பார்கள். லாபம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️அஸ்வினி : தைரியம் பிறக்கும். ⭐️பரணி : தேடல்கள் மேம்படும். ⭐️கிருத்திகை : முன்னேற்றமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* தம்பதிகளுக்கு மனம் விட்டு பேசுவது நல்லது. புதிய ஆடைகளில் ஆர்வம் ஏற்படும். பொருளாதாரம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் உத்வேகம் ஏற்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். செலவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐️கிருத்திகை : ஆர்வம் ஏற்படும். ⭐️ரோகிணி : உத்வேகம் ஏற்படும். ⭐️மிருகசீரிஷம் : பொறுப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* சகோதரர்கள் வழியில் ஆதரவுகள் மேம்படும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். பங்குதாரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம். ⭐️மிருகசீரிஷம் : ஆதரவுகள் மேம்படும். ⭐️திருவாதிரை : புரிதல் உண்டாகும். ⭐️புனர்பூசம் : செலவுகள் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* விடாப்படியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் சில விரயம் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுகமான சில போட்டிகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் சார்ந்த பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம். ⭐️புனர்பூசம் : விரயம் ஏற்படும். ⭐️பூசம் : போட்டிகள் உண்டாகும். ⭐️ஆயில்யம் : ஆதாயகரமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். பெற்றோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனை உண்டாகும். உத்தியோகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் ஆதரவுகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : பாச நிறம். ⭐️மகம் : குழப்பம் விலகும். ⭐️பூரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். ⭐️உத்திரம் : ஆதரவுகள் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* சிறு வாய்ப்புகளிலும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளுக்காக சிலரின் உதவிகளை தேடுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்த வேறுபாடுகள் படிப்படியாக குறையும். நலம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️உத்திரம் : திறமைகள் வெளிப்படும். ⭐️அஸ்தம் : லாபகரமான நாள். ⭐️சித்திரை : வேறுபாடுகள் குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* தம்பதிகளுக்குள் இருந்த பிரச்சனைகள் குறையும். நினைத்த பணிகள் கைக்கூடி வரும். புதிய நண்பர்களால் உற்சாகம் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். குழப்பம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம். ⭐சித்திரை : பிரச்சனைகள் குறையும். ⭐சுவாதி : உற்சாகமான நாள். ⭐விசாகம் : திருப்தியான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களில் விவேகம் வேண்டும். கொடுக்கல் வாங்கலால் வேறுபாடுகள் உண்டாகும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். வியாபார ரகசியங்களை பகிராமல் இருக்கவும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். பணிகளில் முன் கோபமின்றி செயல்படவும். விவேகம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம். ⭐விசாகம் : அனுசரித்து செல்லவும். ⭐அனுஷம் : கருத்துகளில் கவனம். ⭐கேட்டை : நிதானம் வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* சவாலான செயல்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியில் ஒற்றுமை ஏற்படும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். மறதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம். ⭐மூலம் : ஒற்றுமை ஏற்படும். ⭐பூராடம் : மாற்றம் சாதகமாகும். ⭐உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* குடும்பத்தில் மதிப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். மனதளவில் இருந்த சஞ்சலங்கள் விலகும். பணிவு வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐உத்திராடம் : மதிப்புகள் மேம்படும். ⭐திருவோணம் : பிரச்சனைகள் குறையும். ⭐அவிட்டம் : சஞ்சலங்கள் விலகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் உண்டாகும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்கள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். அசதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம். ⭐அவிட்டம் : மகிழ்ச்சியான நாள். ⭐சதயம் : ஒத்துழைப்புகள் மேம்படும். ⭐பூரட்டாதி : கவனம் வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதரவு ஏற்படும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். அசதியும், சோர்வும் அவ்வப்போது தோன்றி மறையும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். ஓய்வு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐பூரட்டாதி : பொறுமை வேண்டும். ⭐உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும். ⭐ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும். *┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*
ராசிபலன் - [ [ - ShareChat

More like this