ShareChat
click to see wallet page
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 கண்திறந்து காட்சியளித்த யோக நரசிங்கப் பெருமாள்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - JIKUNA NEWS தஞ்சாவூர் கார்த்திகை சிறப்பு செய்திகள் கண்திறந்து காட்சியளித்த யோக நரசிங்கப் பெருமாள்! தஞ்சையில் கார்த்திகை சிறப்பு வழிபாடு. தஞ்சாவூர் கொண்டிராஜ பாளையம் அருள்மிகு ஸ்ஸரீ யோக நரசிங்கப் பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்புதிருமஞ்சனம், அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கண்திறந்த கோலத்தில் அருள்பாலித்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்  செய்தியாளர்: பிரகாஷ் JIKUNA NEWS தஞ்சாவூர் கார்த்திகை சிறப்பு செய்திகள் கண்திறந்து காட்சியளித்த யோக நரசிங்கப் பெருமாள்! தஞ்சையில் கார்த்திகை சிறப்பு வழிபாடு. தஞ்சாவூர் கொண்டிராஜ பாளையம் அருள்மிகு ஸ்ஸரீ யோக நரசிங்கப் பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்புதிருமஞ்சனம், அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கண்திறந்த கோலத்தில் அருள்பாலித்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்  செய்தியாளர்: பிரகாஷ் - ShareChat

More like this